நயனங்கள் இரண்டில் மௌனம்

KalpanaBharathi
ஏப்ரல் 23, 2018 07:34 முப
நயனங்கள் இரண்டில் மௌனம்
மௌன இதழ்களில் புன்னகை
இம்மௌன எழிலுடன்என்னருகில் நீ
எப்பொழுது வந்து அமர்ந்தாலும்
அது எனக்குப் பொன்னந்தி நேரம் !