கீதங்கள் பாடும் இன்னிசை வேய்ங்குழல்

KalpanaBharathi
ஏப்ரல் 22, 2018 02:23 பிப
கீதங்கள் பாடும் இன்னிசை வேய்ங்குழல்
ராகங்கள் அலைமோதும் புண்ணிய நதி
வேதங்கள் முழங்கும் புனித ஆலயம்
மௌனத்தில் விழிமூடி தியான நெஞ்சம் !