இல்லை இல்லை

pandima
ஏப்ரல் 17, 2018 12:35 முப
தேடுதல் கிட்டாது என்பதால் நான் தேடுவதே இல்லை
தூக்கி விடுவாரென்று
கை நீட்டியதும் இல்லை
தட்டிக் கொடுப்பார்கள் 
என்று ஏங்கவும் இல்லை 
பசித்தாலும் பரிமாற 
தாயும் இல்லை
பாரத்தை பகிர்ந்து கொள்ள
நட்பை கூட அழைப்பதில்லை
நான் நானாக மட்டுமே