சித்திரை வருகையில் சிரிக்குது பூக்கள்

KalpanaBharathi
ஏப்ரல் 15, 2018 09:34 முப
சித்திரை வருகையில் சிரிக்குது பூக்கள்
சிந்தனைத் தோட்டத்தில் மல‌ருது கவிதைகள்
வசந்தத் தென்றல் உலவுது வீதியில்
ஆண்டின் வருகையில் ஆனந்தம் எத்தனை எத்தனை !