சித்திரை வாசல் திறக்குது

KalpanaBharathi
ஏப்ரல் 14, 2018 09:04 பிப
சித்திரை வாசல் திறக்குது
செந்தமிழ்க் கவிதை பிறக்குது
புத்தகமாய் அது விரியும்
இத்தரையில் கவிரியும் வந்துசேரும்

நண்பர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன்
கல்பனா பாரதி