தனிமையில் நடக்கிறேன்

KalpanaBharathi
ஏப்ரல் 12, 2018 09:05 பிப
மலர்த் தோட்டத்தில் மாலையில் சந்தித்தோம்
மாறும் பொழுதுகள்போல் நீயும் மாறிவிட்டதால்
மனத்தோட்டத்தில் தனிமையில் நடக்கிறேன் !