காதல் பிறக்கும் நதிப்புறங்களில்

KalpanaBharathi
ஏப்ரல் 06, 2018 11:09 முப
காதல் பிறக்கும் நதிப்புறங்களில்
கண்ணில் நீந்தும் கயல்கள்
கயல்கள் நீந்தும் கண்களில்
காதல் பிறக்கும் நதிப் புறங்களில் !