நல்லவராகவும் வெற்றியாளராகவும் வழி!

கா.உயிரழகன்
ஏப்ரல் 03, 2018 10:41 பிப

மூளை செயற்படும் ஒழுங்கு அல்லது மூளை இயங்கும் விதம் தான் உள்ளம் (மனம்) என்கிறோம். உணர்வு உள்ளம் (மேல் மனம்) – Conscious Mind, துணை உணர்வு உள்ளம் (ஆழ் மனம்) – Sub Conscious Mind என இரண்டு வகையில் உள்ளம் (மனம்) பற்றிக் கதைப்பதுண்டு. இவ்விரு உள்ளங்களையும் (மனங்களையும்) முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பல வெற்றிகளை நம்மால் குவிக்க முடியும்.

உணர்வு உள்ளம் (மேல் மனம்) – Conscious Mind இல் தான் புலன் உறுப்புகளால் உள்வாங்கப்படும் தகவல் பேணப்படும். துணை உணர்வு உள்ளம் (ஆழ் மனம்) – Sub Conscious Mind இல் தான் அவை சேமிக்கப்படுகிறது. இவ்வாறு இவ்விரு உள்ளமும் (மனமும்) செயற்படுவதாகக் கருதுவோம். இதனடிப்படையில் எப்படிப் பல வெற்றிகளை நம்மால் குவிக்க முடியும்?

இப்பதிவை முழுமையாகப் படிக்க…
http://www.ypvnpubs.com/2018/04/blog-post.html