வெற்றி பெற்றோரை வாழ்த்துங்கள்

கா.உயிரழகன்
பிப்ரவரி 26, 2018 04:08 பிப
"மதுவை விரட்டினால் கோடி நன்மை" என்ற மின்நூலுக்கு அனுப்பிய கவிதைகளில் கீழ்வருவன பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
 
நடுவர்களின் தீர்ப்பின் படி
 
முதற் பரிசு
வாழ்வை வீணாக்கும் மது
சுஷ்ரூவா
 
இரண்டாம் பரிசு
மதுவும் நானும்
யோகராஜா முரளீதரன்
 
முன்றாம் பரிசு
பயனற்ற பொருள்
சரண்
 
பரிசுப் பெறுமதி சமனாகவே இருக்கும்.
 
வெற்றியாளரை வாழ்த்துவோம் வாருங்க!
 
அடுத்த போட்டியில் நீங்களும் வெல்லலாம்!
தகவல் பெற
2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html
 
விரிப்பினைப் பெற்றுப் பரிசினை வெல்ல உங்கள் கவிதையினை அனுப்பி உதவுங்கள்.