திருமணம்

நற்றினை
பிப்ரவரி 26, 2018 11:33 முப
புதிதாய் ஒரு பயணம்

பூக்களில் தொடங்கி பூக்களில் முடியும் பயணம்

வழியில்

பூக்களும் வரலாம் புயல்களும் வரலாம்

புன்னகையில் மட்டும் பதில் சொல்

வாழ்வு வளமாகும்.............