காதல் உளி ............

செநா
ஜனவரி 19, 2018 09:54 முப
என் அன்பே!! 
விழியால் என்னை 
வெல் அன்பே,, 

சொல் அன்பே!! 
இதயத்தில் உள்ளதை 
சொல் அன்பே,, 

சேர்த்து சொன்னால் 
உடன் வருவேன் 
இணையாக,, 

பிரித்து பார்த்தால் 
முன் செல்வேன் 
அரணாக,, 

சொல் அன்பே!!!! 
நதியாக அலைகிறேன்
கடலாக அணைப்பாய,, 

பாலைவனாக எரிகிறேன்
முகிலாக காப்பாய,, 

கல்லாக இருக்கிறேன்; 
காதல் உளி 
கொண்டு வா அன்பே……………………