வெட்கம்...

செநா
ஜனவரி 11, 2018 09:04 பிப
மதி மறைத்து மயக்கம் தடுத்தாய் - 
ஏனோ 
மதி மறந்து போனது 
மதி கூட மயங்குவன் - உன் 
மதி(முக) புன்னகையில் என்பதை.......