கைபேசி வெளிச்சத்தில் ....

கவிப்புயல் இனியவன்
ஜனவரி 21, 2017 12:58 பிப
கை பேசியில் .....
அரட்டை அடித்த ....
இளைஞன்......
கைபேசி வெளிச்சத்தில் ....
மிரட்டி வருகிறான் 
அடக்கு முறையினரை .....!!!

&
கவிப்புயல் இனியவன்