ஜல்லிக்கட்டு _ தமிழனின் உரிமை

தமிழ் நண்பர்கள்
ஜனவரி 19, 2017 09:23 முப
நம் அறப்போராட்டம் தொடரட்டும்..
அறப்போராட்டம் கலைக்க முயலும் எதிராளிகளை இனம் கண்டு முன்னேறிச் செல்வோம்..
வெற்றி கிடைத்திடும் வரை போராடுதலே தமிழனின் வீரம்..
மாரில் அம்பு சுமந்து வீரம் சுமந்த தமிழக மண் இது. என்றும் தோல்வி பயத்தில் புறமுதுகிட்டு  ஓட மாட்டோமென உலகிற்கே தமிழனின் வீரம் பறை சாற்ற கிடைத்திருக்கும் வாய்ப்பு...
இப்போராட்டம் கண்டு தமிழையும் தமிழனையும் எதிர்க்க ஆயிரம் முறை சிந்திக்க வைப்போம் உலகை..