மறுமலர்ச்சிப்பூ

KalpanaBharathi
ஜனவரி 03, 2017 08:32 முப

சிவந்து பூத்தது தாமரைப்பூ
சிவந்தமனதில் பூத்தது சிந்தனைப்பூ
சிந்தனைப் பூவின் மகரந்தத்தில்
மறுபடியும் மறுபடியும் மலர்ந்தது
மனித மனங்களில் மறுமலைச்சிப்பூ !


~~~கல்பனா பாரதி~~~