ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் நண்பர்கள்
ஜனவரி 01, 2017 12:08 பிப
2016 கடந்த காலமாகி 2017 நிகழ்காலமாய் ...
 பேசும் வார்த்தைகள் பார்க்கும் பார்வைகள் செய்யும் செயல்கள்
ஒவ்வொரு நொடியின் சிந்தனைகள் ... நல்லதாய் மட்டுமே அனைத்தும் நிகழட்டும்...
கடந்த காலம் வருங்காலம் கவலைகள் விடுத்து நிகழ்காலம் மகிழ்வுடன் தொடரட்டும்...