போய் வா 2016

Rajalekshmi
டிசம்பர் 31, 2016 07:53 பிப
என் இனிய நினைவுகளை சுமந்த நாள்களே போய் வா...
வாழ்வில் இனிய தருணங்களை தந்த நாள்களே போய் வா...
உன்னை பிரிய மனமின்றி வழியனுப்புகிறேன் போய் வா... 
போய் வா...