என் முகப்போவியக் கவிதை

KalpanaBharathi
டிசம்பர் 25, 2016 09:25 முப

நீலவண் ணக்கட லோரவெள் ளைமணல்
தென்றலில் நின்றாடும் தென்னை மரவரிசை
நீலவோவி யம்தீட்டும் வானவண் ணத்திரை
ஆடிவரும் வண்ணப் படகு


~~~கல்பனா பாரதி~~~