மலரே யாரிடம் கற்றாய்

KalpanaBharathi
டிசம்பர் 24, 2016 10:44 முப

மார்கழி வெண்பனியில்  மௌனமாய் நீமலர்ந்தாய்
மௌன எழிலினில் மென்மையாய் நீசிரித்தாய்
புன்னகையை யாரிடம்கற் றாய் ?


~~~கல்பனா பாரதி~~~

இன்னிசை வெண்பா