மௌனம் வேண்டிய வரம்

KalpanaBharathi
டிசம்பர் 24, 2016 09:37 முப


காற்று மென்மை வரம் வேண்டியபோது தென்றல் ஆனது 
தென்றல் இனிமை வரம் வேண்டியபோது கவிதை ஆனது 
கவிதை கற்பனை வரம் வேண்டியபோது நீலவானம் ஆனது 
மௌனம் சொல் வரம் வேண்டியபோது தமிழ்மொழி ஆனது !


~~~கல்பனா பாரதி~~~