கறை

ஆதவன்
டிசம்பர் 24, 2016 04:08 முப
பார்ப்பதற்கு நமக்கும் கொஞ்சம் மனம் சலனம்
கொள்ளும்
என் மனம் சலனமின்றி பார்த்ததால் தான் அதில்
கவனம் கொஞ்சம்
பார்பதற்கு அழகாய் கேட்பதற்கு பெரிதாய் உண்பதற்கு சுவையாய் உறக்கத்திற்கு உயர்வாய்
இப்படி இருக்கும் நாம்
இவரை எந்த இடத்தில் வைப்பது ???
!!!உன் மனதானாலும் உன் இடமானாலும் அதை அழகாக்க முயற்சிக்கும் ஒவ்வொன்றும் உலகின்
மிகச்சிறந்த அழகுப்பட்டியலில் அடங்கும்!!!