நிஜம்

ஆதவன்
டிசம்பர் 24, 2016 04:05 முப
💕அவள் புன்னகை வென்றது என் இளமையை
💕என் கவிபுனைவு வென்றது செந்தமிழை
💕அவளின் புன்முகம் என்னை      
     காதலிக்கவைத்தது
     💕💕அது உண்மை💕💕
💕ஆனால் என் காதல் அவளை அவள்    
     உணர்வுகளை நிஜமாக காதலித்தது💕