கோவம்

ஆதவன்
டிசம்பர் 24, 2016 03:56 முப
💞அவளின் வேசமான கோவப்பார்வையை காதலிப்பதற்காக நான் செய்த சின்னக்குறும்புகள்
எல்லாம் அவளின்📕!!டயரி!!📕பக்கங்களில் நீண்ட சொற்தொடரில் அழகிய கவிதையாய் 💞💞💞