காவியம்

anusuya
டிசம்பர் 21, 2016 04:31 பிப

ஒவ்வொரு தனிமனிதனின்
வாழ்க்கையும்
ஒரு காவியம் தான்!

இங்கே பல
காவியங்களின் பக்கங்கள்
கட்டாயமாகக் கிழிக்கப்படுகின்றன

சில காவியங்கள்
கிழிக்கப்பட்ட பக்கங்களில் தான்
எழுதவே படுகின்றன