தோழமை

ஆதவன்
டிசம்பர் 21, 2016 01:58 பிப
உன் தோழமை கண்டு என் கண்கள் உன் கண்களிடம் சில வரங்கள் கேட்டது !!!!!
ஒவ்வொரு இரவின் மடியில் நான் உறங்கும் அந்த நொடி அவனின் கண்களுக்கும் சேர்த்து நான் கனவு காண *சில நினைவுகளை *சில கிறுக்கல் பார்வைகளை *சில உன்னில் மட்டும் உணரமுடிந்த உணர்வுகளை *சில எந்தன் பெண்மையை ஏங்கவைத்த அந்த விளி மூடல் மென்மையை !!!!!
முடிந்தால் இவைகளை கடனாக கொடு உணர்ந்த பின் காதலாய் உன்னிடத்தில் திரும்பத்தருகிறேன் !!!!