கோலம்

ஆதவன்
டிசம்பர் 21, 2016 01:54 பிப
•அவள் இட்ட கோலம் அவளை கண்டபோது 
தற்பெருமையிழந்து சொல்லில் பெருமை கொண்டு அதில் தன் சுகம் கண்டது 
•அழகெல்லாம் பூக்களாய் மாறி அவளின் கைகள் தொட்ட போது அதை கோலம் என்றனர் பலர்
•அவள் ஒவ்வொரு முறை கண்சிமிட்டும் போதும்
பல்லாயிரம் கோலங்களை நான் பார்த்து விடுகிறேன் தடங்கள் இல்லாமல்
•அவளின் உண்வுகளை நான் ரசித்து படைத்த எந்த கவியிலும் கம்பன் கற்பனையை  இணைக்கவில்லை ஏன்னெனில் உன்னை ரசிப்பதும் அதை வரிகளில் வடிப்பதும் நான் ஒருவனாய் இறுதிவரை வேண்டும் கண்மணி