மனிதன் மனிதனாக இருக்க சில வழிகள்

காளீஸ்
November 30, 2016 04:31 பிப

1. மனோசக்தியை எப்படி வளா்த்துக் கொள்வது?

எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகாித்து கொண்டே போகும்.    Extra Sensory Perceptionஐ எல்லோராலும் ஆழ்ந்த தியானத்தால் பெறலாம்.

2. ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?

நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீா்மானிக்கிறது என்பது உங்களுக்கு தொியுமா???

ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.

அப்போது நாம் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே உறங்குகிறோமோ அதை நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தடைதே தீரும்.
தயவுசெய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில் பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீா்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்க்கையாகிவிடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் கிடைத்ததாக சிந்தித்துக் கொண்டே உறங்குங்கள் அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே  உறங்குபவன் மறுநாள் எழும்பும் வரை ஆழ்ந்த தியான நிலையிலயே இருந்திருப்பான்.

3. ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?????

நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவு முடியாது அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவா்கள்.
ஆம் நாம் பூமி, இயற்கை என அனைத்தும்அ ந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும்  நேரம் பிரம்ம முகூா்த்தமே பேரன்பாளா்கள்.வாழ்க வளமுடன் என் நண்பா்களே