நிலவே......

pandima
November 29, 2016 11:20 முப

வானத்தில் நிலா அழகு
வைரமாய் ஜொலித்தாலும்
அணியும் ஆசையில்லை

ஓவியமாய் சிரித்தாலும்
விலை தர எண்ணமில்லை
குழந்தையாய் குறுகுறுக்க

குதுகுலம் உண்டாகிறது
சாமியாய் கண்ணில் தெரிய
வழிபடவேத் தோனுகிறது