தீர்வு

வினோத் கன்னியாகுமரி
கண்ணீர் ஒரு தீர்வு அல்ல‌
 வெறும் ஆறுதல் மட்டும்...!

தனிமை ஒரு தீர்வு அல்ல‌
 சில நிமிட சுய ஆராய்ச்சி...!

கற்பனை ஒரு தீர்வு அல்ல‌
 மனப் பறவையின் சிறகடிப்பு...!!!