ஞான வெளிச்சம்

KalpanaBharathi
November 11, 2016 10:14 முப

ஞானகுரு தன்னரு கில்மௌன மாயமர்ந்தால் 
ஞானமலர் உள்ளே இதழ்கள் விரித்திடும்  
ஞானவெளிச் சம்தான்தெய் வம் .


~~~கல்பனா பாரதி~~~

ஒரு விகற்ப சிந்தியல் வெண்பா