பவழமல்லி மாலை

KalpanaBharathi
November 03, 2016 10:12 முப

பாய்விரிக் கும்பவழ மல்லிவெண் நன்மலர்கள்
பால்போல் சிரித்திடும் சென்னிறக் காம்புடன் 
அள்ளி எடுத்தன்னை பாதம் அருச்சி   
தொடுத்து அணிவிமாலை யாய்.


~~~கல்பனா பாரதி~~~

இன்னிசை வெண்பா