தமிழ் மொழி வணக்கம்

Rajalekshmi
October 20, 2016 11:32 பிப
முத்தமிழ் மொழியே உனக்கு வணக்கம்
செந்தமிழ் மொழியே உனக்கு வணக்கம்..
எனக்கு அறிவெனும் அமுதூட்டிய தாய் மொழியே உனக்கு என் பல்லாயிரம் வணக்கங்கள்..