கொசுத்தொல்லையிலிருந்து பாதுகாக்க‌

வினோத் கன்னியாகுமரி
 சிறு பாத்திரங்களில் சிறுதுண்டு கர்ப்பூரம் இட்டு தண்ணீர் சேர்த்து வீட்டில் ஆங்காங்கே வைத்தால் கொசுத்தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
வீட்டில் துள்சிச்செடிகள் அதிகமாக வளர்ப்பதன் வாயிலாகவும் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம்.