கெட்ட கொழுப்பு கரைய…

வினோத் கன்னியாகுமரி
சிறிதளவு ரோஜா இதழ்களை ஒரு குவளை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரை குவளை அளவானதும் ஆற வைத்து தினம் ஒரு முறை பருகினால் வயிற்றில் தேங்கும் கெட்ட கொழுப்பு நீங்கி விடும் (குறிப்பு; அளவோடு பருகவும், வீட்டில் யாரேனும் துணை இருக்கும் போது மட்டும் பருகவும், வேலை நேரங்களில் பருக வேண்டாம், ஏனெனில் இதை பருகினால் நன்றாக தூக்கம் வரும், கெட்ட கொழுப்பு வயிற்றுப்போக்கு மூலமாக வெளியேறும்)