சுவாஷம்

ஜோஸ்
செப்டம்பர் 28, 2016 11:35 முப
உன்னில் என்னை
காண்கின்றேன்
உன்னில் என்னை
ர‌சிக்கின்றேன்
உன்னில் என்னை
இன்னும் தேடுகின்றேன்
 நம்முள் காதலெனும்
சுவாஷம் இருப்பதால்!!!