பீட்ரூட் மற்றும் மாதுளை அதரங்கள்

V SUMITHRA
செப்டம்பர் 21, 2016 02:15 பிப

தேவையான பொருட்கள்

தேவையானவை

பால் பவுடர்  - 50 கிராம்
சர்க்கரை - 60 கிராம்
பீட்ரூட் மற்றும் மாதுளை - 1 துண்டு
நெய் சிறிது

தயாரிக்கும் முறை

செய்முறை 

பீட்ரூட்டை தோல் சீவி நீரிலிட்டு அரைத்து சாறு எடுக்கவும்.எடுத்த சாறில் சர்க்கரை சேர்த்து கம்பி பதம் பாகு காய்ச்சவும்.பின் பால் பவுடர் சேர்த்து எல்லாம் சேர்ந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி உதடுகள் போல் கட் செய்யவும் அல்லது விரும்பிய வடிவத்திற்கு கட் செய்யவும்.இதே போல் மாதுளை சாறில் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி அதையும் விரும்பிய வடிவத்திற்கு கட் செய்யவும்.மாதுளை அதரங்கள் தயார்
உபயோகிப்பதை பொறுத்தது
5 முதல் 15 நிமிடங்கள்