ரோஜாப்பூ லாலிபாப்

V SUMITHRA
செப்டம்பர் 21, 2016 02:03 பிப

தேவையான பொருட்கள்

தேவையானவை

ரோஜாப்பூக்கள் - 8
சர்க்கரை - 100கிராம்
டூத்பிக் - சில
 

தயாரிக்கும் முறை

செய்முறை 

ரோசாக்களை நீரிலிட்டு கொதிக்கவைத்து அதன் வண்ணம் 
அதிலிறங்கியபின் வடிகட்டி அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.சர்க்கரை இரண்டு கம்பி பாகு வந்ததும் இறக்கி சூடாக இருக்கும் போதே உருட்டி டூத்பிக்கை சொருகிவிடவும்.ரோசா லாலிபாப் தயார்.
உபயோகிப்பதை பொறுத்தது
15 முதல் 30 நிமிடங்கள்