வீரியம்

பெனா
செப்டம்பர் 21, 2016 12:29 பிப
அடர்மேக மடர்ந்துநின்று...
அடையாள மழித்தாலும்...
புலர்ந்தது காலையென்று...
புதுவெளிச்ச மிட்டுக்காட்டி...
வென்றுநின் றான்வெய்யோன்..!