வெண்பா பயிற்சி

KalpanaBharathi
செப்டம்பர் 20, 2016 05:14 பிப
   
நேரிற்/ பெருந்துன்பம்/ நின்பிரிவே/யல்லாமல் 

நேர்நேர்/நிரைநேர்நேர்/நேர் நிரைநேர் /நேர்நேர்நேர்

தேமா / புளிமாங்காய்/கருவிளங்காய் /தேமாங்காய்   
  
வேறுண்டோ/ தளநிறு / வுனனே 

நேர்நேர்நேர்/நிரைநிரை/நிரை நேர்

தேமாங்காய் / கருவிளம் 

முதல் அடி மா முன் நிரை காய் முன் நேர் தளை சரி 
முதல் அடி மூன்றாம் சீர் காய் முன் நேர்  ..சரி
இரண்டாம் அடி  காய் முன் நிரை சரியில்லை 

ஈற்றுச் சீர் ஓரசையிலே அமையவேண்டும் 

தளைக்கொப்ப ஏற்ற சொல்லால் மாற்றி அமைத்தால்
தூய வெண்பா கிடைக்கும் 
முயலவும் .
~~~கல்பனா பாரதி~~~

நேரிற் பெருந்துன்பம்  நின்பிரிவே  யல்லாமல் 
வேறெது  வோதளவோ னேநேரிற் / பெருந்துன்பம் / நின்பிரிவே  /யல்லாமல் 
நேர்நேர்/நிரைநேர்நேர்/நேர் நிரைநேர் /நேர்நேர்நேர்

தேமா / புளிமாங்காய்/கருவிளங்காய் /தேமாங்காய்   
  
வேறெது / வோதளவோ/ ////// ///// னே
நேர் நிரை////நேர் நிரை நேர்/ ////நேர்

இப்பொழுது கவனிக்க .
தளை தட்டாத தூய இரு விகற்ப குறள் வெண்பா