தமிழ்

kavithakavithai
செப்டம்பர் 18, 2016 12:48 பிப
அன்பான காதல் உரைக்கும் 
அழகான கவிதையின் அன்னை

தாய் பாடும் தாலாட்டில் 
அன்பு ததும்பும் உயிர்....

கொஞ்சி பேசும் குழந்தைகள்  
கொஞ்சும் அன்பு தோழி...

உன்னை வாசிக்கும் போதெல்லாம் 
கேட்காமல் கரையும் நிகழ்காலம்.....

அன்னைக்கும் அன்னை நீ 
தலை சாயும் தோள்கள் நீ ...

தமிழனின் தாய் நீ ...
அமுதல்ல அதற்கும் மேல் நீ ...