செப்டம்பர் 08, 2016 08:45 பிப

தேவையான பொருட்கள்
தேவையானவை
பழங்கள் - வாழை,பப்பாளி,ஆப்பிள்,ஆரஞ்சு சாறு,கொய்யா பிடித்த பழங்களின் விழுது - 1 கப்
சர்க்கரை - 1கப்
பீட்ரூட் - 1 துண்டு
வெண்ணை - சிறிது

தயாரிக்கும் முறை
செய்முறை
தோல் மற்றும் விதைகள் நீக்கிய
பழங்கள் மற்றும் பீட்ரூட் மிக்ஸியில் அரைத்து பாத்திரத்தில் இட்டு கொதிக்க விடவும்.சர்க்கரை சேர்த்து கரைந்ததும் கொதிக்கும்.கொதிக்கும் பொது சிறிது வெண்ணை சேர்க்கவும்.ஒரு கண்ணாடி பாட்டிலை கழுவி ரெடியாக வைத்திருக்கவும்.கரண்டியில் பழக்கலவையை கிளறி திருப்பினால் நீர்க்க இல்லாமல் விழ வேண்டும்.உடனே அடுப்பிலிருந்து எடுத்து கண்ணாடி பாட்டிலில் கொட்டி ஆற விடவேண்டும்.ஜாம் தயார்.இதில் வண்ணத்திற்கு பீட்ரூட் சேர்க்கிறோம்.மற்ற வண்ணங்கள் தேவையில்லை.

உபயோகிப்பதை பொறுத்தது
15 முதல் 30 நிமிடங்கள்