தோல் அலர்ஜி,தடிப்பு, புண்கள் இவை நீங்க

V SUMITHRA
செப்டம்பர் 08, 2016 01:22 பிப
கல்வாழை இலை,கனகாம்பர இலை,சீந்தில் கொடி இலை,குப்பைமேனி இலை,வெள்ளரி இலை,கத்தாழை சாறு  இவைகளை அரைத்து தனியாகவோ சேர்த்தை அரைத்து தடவி வர இருந்த இடம் தெியாமல் மறைந்து விடும்.எல்லா இலைகளும் கூட தேவையில்லை.ஏதாவது ஒன்று குப்பை மேனியுடன் சேர்த்து பயன்படுத்தினால் போதும்.