மரு நீங்க வழிகள்

V SUMITHRA
செப்டம்பர் 08, 2016 01:04 பிப
முகத்தில்,கழுத்தில் நிறைய மரு பலருக்கும் இருக்கும்.
இதற்கு எலுமிச்சை புல் எண்ணை- Lemon Grass Oil அல்லது Tea Tree Oil  அல்லது Eucalyptus oil இவற்றில் ஏதாவது ஒன்றை மருவில் தினமும் தடவி வர ஒரு சில தினங்களில் மரு உதிர்ந்துவிடும்.இதை நான் உபயோகித்து கண்டறிந்துள்ளேன்.