APPLE BEET ROOT KULFI

V SUMITHRA
செப்டம்பர் 07, 2016 08:33 பிப

தேவையான பொருட்கள்

தேவையானவை

பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிது
ஆப்பிள் விழுது - 1/2
பீட்ரூட் சிறுதுண்டு - வண்ணத்துக்காக
பாதாம்,பிஸ்தா சீவல் சிறிது
சோளமாவு - 1ஸ்பூன்
 

தயாரிக்கும் முறை

செய்முறை 
ஆப்பிள்,பீட்ரூட் இரண்டையும் கூழாக்கவும்.பாலை அடுப்பிலிட்டு காய்ச்சவும்.பால் பாதியாகும் சமயத்தில்
சர்க்கரை சேர்த்து கிளறவும்.சர்க்கரை கரைந்ததும் திக்காக இல்லாமலிருந்தால் சோளமாவு சேர்க்கவும்.ஏலம் சேர்க்கவும்.பாதாம்,பிஸ்தா சீவல் சேர்க்கவும்.ஆறவிட்டு கப்களில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து 6 மணி நேரம் கழித்து எடுத்து பறிமாறவும்.
30 முதல் 1 மணி வரை
உபயோகிப்பதை பொறுத்தது