நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

கார்த்திகேயன்
ஆகஸ்ட் 07, 2016 01:46 பிப
சந்தோஷங்களில் பங்கெடுத்தோம் 
துயரங்களில் கை கொடுத்தோம் 
நட்புக்குக்கு இல்லை எல்லை 
நட்பினில் இல்லை பிரிவினை