பருத்தி விதை சாக்லேட்

V SUMITHRA
ஜூலை 26, 2016 02:57 பிப

தேவையான பொருட்கள்

காயவைத்த பருத்தி விதை தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை -  75 கிராம்


 

தயாரிக்கும் முறை

செய்முறை - 

                  வாணலியில் சர்க்கரை சேர்த்து நீரூற்றி உருட்டு பாகு காய்ச்சவும்.பாகு வந்தவுடன் பருத்தி விதை பொடியை கலந்து ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணைய்  ஊற்றி ஒட்டாமல் வந்தவுடன் வெண்ணைய் அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.
5 முதல் 15 நிமிடங்கள்
உபயோகிப்பதை பொறுத்தது