தேடல்

கார்த்திகா    பாண்டியன்
மார்ச் 20, 2016 11:42 முப
தேடல்
கல்வியின் நோக்கங்களில் ஒன்று ;
ஆய்வின் மூலம் ஆக்க சிந்தனைதனை வளர்ப்பது ;
அறிவெனும் கடலில் சிந்தனை முத்துக்களை பறித்தெடுப்பது ;
தேடல் இல்லா வாழ்வு அர்த்தமற்ற கவிதை போன்றது ;
அறிவு சிறக்க ஆய்வு அவசியம் ;
மனங்களை ஆராய மதி அவசியம் ;
உறவுகளைஆராய்ந்து பார் உலகம் விளங்கும் ;
உன்னை ஆராய்ந்து பார் வாழ்க்கை விளங்கும் .