நிகழ்ந்தவை

கார்த்திகா    பாண்டியன்
மார்ச் 20, 2016 10:47 முப
நினைத்துப் பாருங்கள் அத்தருணங்களை ;
எத்தனை முறை அப்பாவிடம் பொய் சொல்லி இருப்பீர்கள் ?
நீங்கள் பெற்ற மதிப்பெண்களை மறைப்பதற்காக ;
திருட்டு மாங்காய் உண்டிருக்கிறீர்களா உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து  ?
பள்ளியில் முட்டி போட்டிருக்கிறீர்களா?
பள்ளி ஓர பெட்டிக் கடையில் கடன் வைத்திருக்கிறீர்களா?
இவை அனைத்தையும் நான் செய்திருக்கிறேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா??????????