பாத்திரம்

கார்த்திகா    பாண்டியன்
மார்ச் 05, 2016 12:29 முப
பிழை என்னவோ இவர்கள் பிறப்பில் ????
உப்பிட்டவரை உயிர் வரை நினைப்பதன் பயன் என்ன???
முடிந்தால் இவர்களிடம் ஒரு முறை கேட்டுப் பாருங்கள் ;
அப்போது புரியும் வழ்வின் அருமை ;
இருப்பதை விடுத்து பறப்பதற்கு வழிதேடுகிறோம் ஓவ்வொருவரும் ;
முடிந்தால் உங்கள் எதிர் பார்ப்புகளை விடுத்து இவர்களின் ஏக்கம் தணியுங்கள் ;
அப்பொழுது தான் மலரும் மாண்புமிகு சமுதாயமது .