கல்லாடம் யோகம்

padmabala
பிப்ரவரி 24, 2016 12:16 பிப
சமிபமாக கல்லாடம் என்னும் யோக வகுப்புக்கு செல்கிறேன் அங்கே கற்பவைகள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் இது தமிழ் சித்தர் கல்லாடனார் என்பவர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கொடுத்த யோகம் ஆகும். தற்போது இதை எங்களுக்கு கற்பிப்பவர் திருச்சி உறையுரில் இருக்கும் அனுபுதி மகான் எனும் நந்தகுமார் அவர்கள்